

யாழ். கொய்யாத்தோட்டத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட இராஜசிங்கம் ருக்மணி அவர்கள் 25-12-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான குமாரசாமி தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சின்னையா வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற இராஜசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
மஞ்சுளா(ஓய்வுபெற்ற ஆசிரியை), தில்லைவாசன்(ஆயுள்வேத வைத்தியர், ஜனாதிபதி சாரணர்), சார்மிளா(கனடா), ஊர்மிளா(கனடா), யசோதா(முன்னாள் உதயன் பத்திரிகை பணியாளர்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சிவராசா(ஓய்வுபெற்ற அதிபர்), நந்தினி, நந்தகுமார் (கனடா), இராமநாதர் (கனடா) ஆகியோரின் அன்பு மாமியும்,
காலஞ்சென்ற பாலாம்பிகாவதி மற்றும் இராஜசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான இராசேந்திரம், யோகம்மா, நாகரத்தினம் மற்றும் புஸ்பராணி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ஹம்ஸா தாரணி, பிரணவன் உதிசன், தானுசன், மதுஷன், கௌசல்யா, யாழினி ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 26-12-2022 திங்கட்கிழமை அன்று பி.ப 01.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் துண்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
40/1, புதுவீதி,
கொய்யாத்தோட்டம்,
யாழ்ப்பாணம்.
தொடர்புகளுக்கு:
மஞ்சுளா மகள் : +94742949201
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details