Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 30 MAR 1956
இறப்பு 05 MAY 2022
அமரர் இராசசிங்கம் புஷ்பராஜா
வயது 66
அமரர் இராசசிங்கம் புஷ்பராஜா 1956 - 2022 கரணவாய், Sri Lanka Sri Lanka
Tribute 14 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். கரணவாயைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Versailles ஐ வதிவிடமாகவும் கொண்ட இராசசிங்கம் புஷ்பராஜா அவர்கள் 05-05-2022 வியாழக்கிழமை அன்று பிரான்ஸில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற இராசசிங்கம், மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற முத்தையா, அம்மாப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கலாவாணி(மாலா) அவர்களின் பாசமிகு கணவரும்,

அற்புதராஜா(கனடா), காலஞ்சென்ற வசந்தகுமாரி(இலங்கை), இந்திரகுமாரி(கனடா), காலஞ்சென்ற சிவராஜா(கனடா), விஜயராஜா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சோபனா, நிஷாந், தர்சாந், நர்சாந், சொப்னா, அஜிசாந்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சிவகுமார்(கிளி), கஜீவன், நதியா, சஜித்தா, லஸ்சி, நிசாந்தினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சினோஜா, சிவாஜன், சினோஜினி, சிசோறீ, அதர்சா, நிகில், நிக்சா, அகஸ்தியா, ஆயுஸ்மன், இசானி, இனஜா, இதிகாஷ்மன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

Live Link: Click Here

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

விஜய் - சகோதரன்
நிஷாந் - மகன்
குமார்(கிளி) - மருமகன்
தர்சன் - மகன்
நர்சாந் - மகன்
அஜீ - மகன்
கஜீவன் - மருமகன்

Summary

Photos