மரண அறிவித்தல்
பிறப்பு 05 FEB 1975
இறப்பு 03 MAY 2021
திரு இராஜசிங்கம் நிசாந்தன்
வயது 46
திரு இராஜசிங்கம் நிசாந்தன் 1975 - 2021 கொட்டடி, யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
Tribute 12 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். கொட்டடியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட இராஜசிங்கம் நிசாந்தன் அவர்கள் 03-05-2021 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற இராஜசிங்கம், ரதி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற இராமசந்திரன், அன்னலட்சுமி(தோப்பு அச்சுவேலி) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மகாலட்சுமி அவர்களின் அன்புப் பெறா மகனும்,

சந்திரலேகா அவர்களின் அன்புக் கணவரும்,

சுசிதரன்(லண்டன்), நிரோஜி, நிரோஜன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சந்திரலீலா, சந்திரதாஸ், சந்திரஸ்ரீ, சந்திரபாலா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

அனுசா(லண்டன்), சிவானந்தன், சுகன்யா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

அக்‌ஷன்யா, ஹரிணி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சாருஹாஷ்சி அவர்களின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Live Streaming : Click Here

தகவல்: இ. சந்திரதாஸ்-மைத்துனர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

சந்திரலேகா - மனைவி
குமாரி - .
சந்திரதாஸ் - மைத்துனர்

Photos

No Photos

Notices