

யாழ். நவாலி தெற்கு மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட இராஜசிங்கம் ஜேம்சன் அற்புதராஜா அவர்கள் 06-12-2022 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற ஜோசலின் அவர்களின் அன்புக் கணவரும்,
யோசேப் தேவகுமார், டேவிட் ஆனந்தகுமார், எட்வேட் ஜெயக்குமார், ஹரியற் ஞானமலர், யூலியற் ராசமலர், சாலற் அற்புதமலர், லேனட் சத்தியகுமார், வைலற் ஜெபமலர், வின்சன் விஜியகுமார், றெபேட் றவிக்குமார், ஜெனற் சுகந்தமலர் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற பாக்கியலக்க்ஷ்மி, வசந்தி, தவானந்தன், பிரபாகினி, அல்பேட், சுரேஸ், சுவர்னா, விவேகானந்தன், சுகன்ஜா, சுமதி, ஜெனற் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான லேனட்(யோகராஜா), பென்ரன் (துரைசிங்கம்), றோஸ் மற்றும் அன்ரன் ஞானராஜா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
டானியேல், பிரஹாசினி, டிலான், கறேஸ், டுலக்சி, அபிநயா, சிந்துஜா, தனுஜா, அயந், அனோஜ், ஏனோக், ஏஞ்சலா, றோய், யோய், டிலீப், சுஜி, சியான், டிலான், சலொமி, சுஹானியா, போல், யோசுவா, யெனொ, கிற்ரொ, சாம், சுசானா, யெஅன்ரன், யோயல் ஆகியோரின் அன்புப் பேரனும்,
ஷமாயா, விஷிகா, அமிலியா, ஆறுஷன், சஸ்வின். டிறோன், நத்தானியேல் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 12-12-2022 திங்கட்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் மானிப்பாய் அமெரிக்கன் மிசன் திருச்சபை பிப்பிலி சேமக்காலையில் ஆராதனை செய்யப்பட்டு நல்லடக்கம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details