Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 28 APR 1961
இறப்பு 02 NOV 2024
திரு ராஜசேகரன் முத்துக்குமாரசாமி குருக்கள் (ராஜன்)
வயது 63
திரு ராஜசேகரன் முத்துக்குமாரசாமி குருக்கள் 1961 - 2024 சுழிபுரம், Sri Lanka Sri Lanka
Tribute 20 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். சுழிபுரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வாழ்விடமாகவும், Ottawa வை வதிவிடமாகவும் கொண்ட ராஜசேகரன் முத்துக்குமாரசாமி குருக்கள் அவர்கள் 02-11-2024 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், சுழிபுரம் பறாளை முருகன் கோவில் குரு பரம்பரையைச் சேர்ந்த சுவர்க்க ஶ்ரீ முத்துக்குமாரசாமி குருக்கள், ஜெகதாம்பாள் தம்பதிகளின் பாசமிகு மூத்த மகனும், மட்டு நகர் சுவர்க்க ஶ்ரீ சாம்பசிவ ஐயர், மாது ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

இரட்னேஸ்வரி(ரத்னா) அவர்களின் அன்புக் கணவரும்,

வேதர்ஷன், வாணி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சிந்தியா அவர்களின் அன்பு மாமனாரும்,

சங்கர், உமா, சாந்தி, ஈசன், செல்வன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சுகந்தி, கௌசி, அபர்ணா, வாசு, சுதா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ராஜி ஜெகதீஸ்வரன், சுபா சந்திர சேகரன், கிரி சாம்பசிவ ஐயர் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.

Funeral Services for the late Rajasegaran Muthucumarasamy arrangement are set for Saturday 9th of November and 10 2024.

Live streaming link: Click here

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

ரத்னா - மனைவி
வேதா - மகன்
வாணி - மகள்
சங்கர் - சகோதரன்
ஈசன் - சகோதரன்
செல்வன் - சகோதரன்
வாசு - மைத்துனர்
சுதா - மைத்துனர்
ஜெகதீஸ்வரன் - மைத்துனர்
ராஜி - மைத்துனி
பாலகுமார் சிவசுப்ரமணியம் - சகோதரன்

கண்ணீர் அஞ்சலிகள்

Photos

Notices