

முல்லைத்தீவு இரணைப்பாலை 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட இராசரத்தினம் அந்தோனியாப்பிள்ளை அவர்கள் 23-10-2021 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சூசைப்பிள்ளை அன்னைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வினாயகமூர்த்தி சின்னாச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற இராசரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,
கிளி, காலஞ்சென்ற மனோகரன், நிர்மலா(லண்டன்), தேம்பா, றெஜி(லண்டன்), சுகிர்தன்(கோப்சிற்றி முகாமையாளர்), றவி(லண்டன்), பிரபா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
தங்கமணி, காலஞ்சென்ற லூர்த்தம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற பாலசிங்கம், அருமைநாயகம், காலஞ்சென்ற விவேகானந்தம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
அடைக்கலம், தில்லைநாதன்(லண்டன்), ராசு(நிவேதினி கலஞ்சியம்- இரணைப்பாலை), அனிற்றா(லண்டன்), யூட்சினி, தாமரை(லண்டன்), பிரிந்தா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 26-10-2021 செவ்வாய்க்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 03:00 மணியளவில் இரணைப்பாலை புனித பற்றிமா மாதா சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
live streaming link: Click here
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details