
யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், லண்டன் Walthamstow வை வசிப்பிடமாகவும் கொண்ட இராஜரட்ணம் யோகநாதன் அவர்கள் 27-08-2019 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ராஜரட்ணம் சின்னதங்கச்சி(மேதர்ஸ் லேன் மானிப்பாய்) தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற சீதாலக்ஷ்மி(தேவி) அவர்களின் அன்புக் கணவரும்,
ராகவன் , ராதிகா, கார்த்திகா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான குணசீலன், ஈஸ்வரி, சரஸ்வதி, சுகுணாவதி(அல்லி), பத்மநாதன்(லண்டன்), குணநாதன்(ராசன்- கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
நிர்மலன், ஜெனோதா, ஆதித்தன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான தேவராஜா, துரைராஜா, ராஜேஸ்வரி(பப்பமாமி) மற்றும் ரேவதி(கனடா), சறோஜினி(சறோ- லண்டன்), கைலாசரட்ணம்(குமார்- அமேரிக்கா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கந்தசாமி(லண்டன்) அவர்களின் அன்புச் சகலனும் ஆவார்.
வினேஷ், மீனாட்சி, விவிஷா, கைலன், வாரணன், அபிரன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Our heartiest condolences and praying for your soul rest in peace .