
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
அன்பு கொண்டு எல்லோரையும் அரவணைத்த அன்புத் தெய்வத்தின் உயிர் எமையெல்லாம் அழ வைத்து ஆண்டவனிடம் சட்டென்று சென்றதேனோ? தாய் முகம் காணாது கண் கலங்கி நிற்கின்றோம், அம்மா கனிதா அக்காவுக்கு எப்படி ஆறுதல் சொல்வதென்றே தெரியவில்லை,உங்கள் இழப்பால் இன்னலுற்றிருக்கும் எங்கள் குடும்பத்தினரின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கின்றோம். ஓம் சாந்தி
Write Tribute