Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 10 NOV 1928
இறப்பு 06 JAN 2021
அமரர் இராஜரட்ணம் தர்மலிங்கம்
ஓய்வுபெற்ற தலைமை இலிகிதர், Chief Clerk- சுகாதாரத்துறை, நடேஸ்வராக் கல்லூரி பழைய மாணவர்
வயது 92
அமரர் இராஜரட்ணம் தர்மலிங்கம் 1928 - 2021 காங்கேசன்துறை, Sri Lanka Sri Lanka
Tribute 30 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். காங்கேசன்துறையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட இராஜரட்ணம் தர்மலிங்கம் அவர்கள் 06-01-2021 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற இராஜரட்ணம், பொன்னம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற தம்பையா, இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சரஸ்வதியம்மாள் அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற மகேஸ்வரி அவர்களின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற திசைவீரசிங்கம் அவர்களின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற கணேசன்(கனடா), பாலசுப்பிரமணியம்(ஜேர்மனி), வத்சலா(சுவிஸ்), வசந்தி(இலங்கை), விஜியேந்திரன்(சுவிஸ்), சிறீதரன்(சுவிஸ்), யசோதா(கனடா), ரவிச்சந்திரன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சந்திரராணி, மாலினி, திருக்கைலாயவாசன், ஜெனார்த்தனன், சரோயாதேவி, ரதிவதனி, சிறீசண்முகராஜா, சுபத்திரா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஜெயலட்சுமி, சுகிர்தலட்சுமி, காலஞ்சென்ற தவலட்சுமி, தவராஜசிங்கம், கிருபாலட்சுமி, கமலவேணி, திருக்கைலாயவாசன், யோகலட்சுமி, தவக்குமார், லோகநாதன், குகதாஸ், சுவேந்திரன் ஆகியோரின் பாசமிகு தாய் மாமாவும்,

கணேஷியா, அஜந்தன்- எழில், அகிலன், விஜய்நாத், வாஷினி, வினோத், திபாகர், திவ்யா, தினேயா, ஆர்த்தி- அனோஜன், அருண்பிரசாத், அபிர்ஷன், ஐஸ்வர்யா, கரிகஜன், நிஷானி, டயாளினி, சிவாஜினி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.   

நாட்டின் தற்போதைய அசாதரண சூழ்நிலை காரணமாக குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே அன்னாரின் இறுதிக்கிரியைகளில் பங்கேற்க முடியுமென்பதை பணிவன்போடு அறியத்தருகின்றோம். 

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices

நன்றி நவிலல் Fri, 05 Feb, 2021