Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 24 JAN 1947
இறப்பு 16 JUL 2019
அமரர் இராஜரட்ணம் தையல்அம்மா
வயது 72
அமரர் இராஜரட்ணம் தையல்அம்மா 1947 - 2019 திருநெல்வேலி, Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். திருநெல்வேலி  வடக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட இராஜரட்ணம் தையல்அம்மா அவர்கள் 16-07-2019 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஆனந்தநடராஜா இராசம்மா  தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான  சின்னத்துரை செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

இராஜரட்ணம் அவர்களின் அன்பு மனைவியும்,

நிரஞ்சலா, நிஷாந்தி, நிஷாந்தன், நித்தியா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சிவகுமார், சுரேஸ், பிரணவன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

வைஷ்ணவன், நிதுஜன், விதுஜன், ஷிவானி, அபிஷேக், அபிநயா, அபிராமி, பிரகதி, ஜானவி ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 18-07-2019 வியாழக்கிழமை  அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் திருநெல்வேலி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்