யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், நல்லூர் வீரமாகாளியம்மன் கோவிலடியை வசிப்பிடமாகவும் கொண்ட இராஜரட்ணம் செல்வம் அவர்கள் 29-03-2019 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான ஐயங்கர் வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
இராஜரட்ணம்(இரத்தினம்) அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற நாகலிங்கம், துரைராஜா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
கரன்(பெல்ஜியம்), டிலிஸ்ரன்(ஈசன்- கொலன்ட்), சுகதாசன்(சுகந்தன்- கட்டடங்கள் திணைக்களம்), சுஜாத்தா(இந்தியா), ரஜீவன்(பெல்ஜியம்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
நிலா(பெல்ஜியம்), சுபத்திரா(கொலன்ட்), சுபாஜினி, விபுலன்(இந்தியா), பொம்மி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
அஸ்விகா, பிருத்திகா, கிஷான், சாயங்கா, பபிசான் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 01-04-2019 திங்கட்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Please accept our deepest condolences to you and your family. We can’t forget you Aunty. We missed you . Rest In Peace Aunty.???