Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 21 SEP 1937
இறப்பு 11 AUG 2019
அமரர் இராஜரட்ணம் சத்தியலஷ்மி
வயது 81
அமரர் இராஜரட்ணம் சத்தியலஷ்மி 1937 - 2019 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
Tribute 3 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். அத்தியடியைப் பிறப்பிடமாகவும், வவுனியா, பிரான்ஸ் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட இராஜரட்ணம் சத்தியலஷ்மி அவர்கள் 11-08-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஐயாத்துரை சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான செல்லையா சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற இராஜரட்ணம் அவர்களின் அன்பு மனைவியும்,

காந்தினி, திபாந்தினி, அனுஷா, தனுஷா ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற கனகலிங்கம், சர்மில்(Trinidad and Tobago), சுரேஸ்குமார்(Swiss), தீபன்(டென்மார்க்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

டர்சினி, பாலவசந்தன், அஸ்வினி, சசிலன், நிதர்சினி, துசானா, வினித், சுஜிபன், வசீக்கா, அபினா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

விநாயக், விகாந், றிக்சித், அக்‌ஷரா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices

நன்றி நவிலல் Sat, 07 Sep, 2019