

-
18 OCT 1947 - 21 JUL 2022 (74 வயது)
-
பிறந்த இடம் : இளவாலை பெரியவிளான், Sri Lanka
-
வாழ்ந்த இடங்கள் : பரிஸ், France London, United Kingdom
யாழ். பெரியவிளானைப் பிறப்பிடமாகவும், France Paris ஐ வசிப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட இராசரத்தினம் சத்தியமூர்த்தி அவர்கள் 21-07-2022 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராசரத்தினம், தெய்வானைபிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தையா, சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்றவர்களான பாலசுப்பிரமணியம், கணேசமூர்த்தி, தனலட்சுமி, புவனேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
இராஜபூரணம் அவர்களின் அன்புக் கணவரும்,
சஜந்தினி அவர்களின் அன்புத் தந்தையும்,
ஸ்கந்தரூபன் அவர்களின் அன்பு மாமனாரும்,
லக்ஷமன், சாதனா, கவீன் ஆகியோரின் அன்புப் பேரனும்,
வனஜா, றதி, சிவா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
துஷ்சியந்தன், பவானி, தேவகி, வாசுகி, பரந்தாமன், கண்ணன் ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
23B High St,
Ramsey,
Huntingdon PE26 1AE,
UK.
நிகழ்வுகள்
- Tuesday, 02 Aug 2022 10:00 AM - 11:30 AM
தொடர்புகளுக்கு
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
இளவாலை பெரியவிளான், Sri Lanka பிறந்த இடம்
-
Hindu Religion
Notices
Request Contact ( )
