அமரர் இராசரட்ணம் இராசேஸ்வரி
1933 -
2021
வட்டுக்கோட்டை, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
தனம், கீதா, அகிலன் நீங்கள் எமக்கு உணர்வால் ஒரு தாய் வயிற்று பிள்ளைகள் போல் ஆனீர்கள்.அம்மாவின் துயர் செய்தி எங்களையும் ஆழ்ந்த துக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. தங்களுடன் துயரை பகிர்ந்து அம்மாவின் ஆத்மா சாந்தி பெற இறைவனை வேண்டுகிறோம். ஞானி, ராகினி குடும்பத்தினர்.
Write Tribute