Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 08 SEP 1936
இறப்பு 06 MAY 2023
அமரர் இராஜரட்ணம் இராஜநாயகம் 1936 - 2023 மானிப்பாய், Sri Lanka Sri Lanka
Tribute 11 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், வேலணை மேற்கு சிற்பனை, கொழும்பு, ஐக்கிய அமெரிக்கா Ohio Cincinnati ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட இராஜரட்ணம் இராஜநாயகம் அவர்கள் 06-05-2023 சனிக்கிழமை அன்று Ohio Cincinnati இல் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற இராஜநாயகம், அன்னலட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

இரதிதேவி(பத்மா) அவர்களின் அன்புக் கணவரும்,

Dr. பத்மராஜா(ரவி- ஐக்கிய அமெரிக்கா), காலஞ்சென்ற ஆனந்தராஜா(ரகு) மற்றும் சரஸ்வதி(ரமா- பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ஜெயகுகன்(பிரித்தானியா), Dr. சிவாணி(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சுவீனா(பிரித்தானியா), எலானி(பிரித்தானியா), மிலா(பிரித்தானியா), தமிழினி((ஐக்கிய அமெரிக்கா), அரன்(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் பாசமிகு பேரனும்,

காலஞ்சென்றவர்களான நாகரத்தினம்மா, பாலசுப்ரமணியம், சொர்ணலிங்கம் மற்றும் சண்முகவடிவு, காலஞ்சென்ற பத்மநாதன் மற்றும் சுசீலா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

Live Link: Click Here

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

Dr. பத்மராஜா - மகன்
சரஸ்வதி - மகள்

Photos

Notices

நன்றி நவிலல் Sun, 04 Jun, 2023