Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 23 DEC 1933
இறப்பு 30 APR 2020
அமரர் இராஜரட்ணம் பொன்னுதுரை
Retired Chief Clerk
வயது 86
அமரர் இராஜரட்ணம் பொன்னுதுரை 1933 - 2020 கந்தர்மடம், Sri Lanka Sri Lanka
Tribute 18 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். கந்தர்மடத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட இராஜரட்ணம் பொன்னுதுரை அவர்கள் 30-04-2020 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னுதுரை பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற சரஸ்வதி அவர்களின் அன்புக் கணவரும்,

திலோத்தமை, சரோஜா, சற்குருநாதன், திரிலோகநாதன், விஜிதா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

யோகரத்தினம், நவலோகநாதன், நளினி, கன்யாதேவி, தேவசிங்கா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான விஜயரட்ணம், சீவரட்ணம் மற்றும் தங்கரத்தினம், நாகரத்தினம், யோகரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற மகாலிங்கம், சோதிலிங்கம், தங்கலக்சுமி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

பிரசன்னா, பிரவீன், பிரியங்கா, பிரியங்கன், நிவாஷினி, வினோஜா, வித்ஜா, யோகினி, ஆகாஸ், அபிஷ, அஸ்வின், பிரித்திக்கா, பிரகாஸ் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் வைக்கப்பட்டு அதனைதொடர்ந்து 03-05-2020 ஞாயிற்றுக்கிழமை மு.ப 10:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் கல்கிசை மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

Photos

No Photos

Notices