மரண அறிவித்தல்

அமரர் இராஜரத்தினம் நடனசுரேஷ்
வயது 50
Tribute
1
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி ஜெயந்திநகரை வசிப்பிடமாகவும், இந்தியா சென்னையை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட இராஜரத்தினம் நடனசுரேஷ் அவர்கள் 25-02-2023 சனிக்கிழமை அன்று சென்னையில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற இராஜரத்தினம், ராஜமலர் தம்பதிகளின் அன்பு மகனும், வி.சி. வரதன் ரோகினி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
குலேந்தினி அவர்களின் அன்புக் கணவரும்,
தேவானந்த்(சிவா), கௌரிசங்கர்(கௌரி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
வசந்தி, சுகந்தி, ஜெயந்தி, தர்சினி, சிவகௌரி, குமுதினி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
சரவணன் அவர்களின் அன்புச் சகலனும்,
ஷாமினி அவர்களின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
ஜெயகாந்தன் - மைத்துனர்
- Contact Request Details