Clicky

பிறப்பு 03 JUL 1938
இறப்பு 26 MAY 2026
திரு இராசரத்தினம் முருகேசு
வயது 87
திரு இராசரத்தினம் முருகேசு 1938 - 2026 உடுப்பிட்டி, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mr Rajaratnam Murugesu
1938 - 2026

அமரர் திரு. ராஜரட்ணம் முருகேசு அவர்களின் மறைவால் ஆழ்ந்த துயரத்தில் வாடும் அன்னார் குடும்பத்தாரும், உற்றார் உறவினரும் அனுபவிக்கும் வேதனையில் எமது மனங்களும் இணைந்து நிற்கின்றன. அன்பும் பண்பும் நிறைந்த அன்னாரின் நினைவுகள் என்றும் இதயங்களில் நிலைத்திருக்க, அவரது ஆத்மா இறையருளில் சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்தித்து வணங்குகிறோம். சாந்தி! சாந்தி! சாந்தி! சுபகண்ணன் குடும்பத்தார் – லண்டன்

Write Tribute