5ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் இராஜரட்ணம் மகேந்திரன்
(கண்ணன்)
வயது 51
Tribute
1
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். தெல்லிப்பளை வறுத்தலவிளானைப் பிறப்பிடமாகவும், சுன்னாகம், லண்டன் Ilford ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட இராஜரட்ணம் மகேந்திரன் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
எமதருமை தெய்வமே!
எங்கள் பாசத்தின் திருவுருவே!
ஐந்து ஆண்டுகள் சென்றனவோ?
எம்மை வி்ட்டு நீங்கள் பிரிந்து
இருக்கவே இருக்காது
ஏன்
என்றால் எம்மோடுதான்
வாழ்கின்றீர்களே
பிள்ளைகள் தேடுகிறோம்
வாடுகிறோம் அப்பா
இயற்கையோடு
நீங்கள்
கலந்தாலும் கூட
உங்கள் அன்பின் வழியே
வாழ்ந்து உங்கள் ஆசைகளை
நிறைவேற்றுவோம்.
உங்கள் ஆத்மா சாந்தி
அடைய
வேண்டுகிறோம்
ஓம்சாந்தி!!! ஓம்சாந்தி!!! ஓம்சாந்தி!!!
தகவல்:
மனைவி, பிள்ளைகள், குடும்பத்தினர்