Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 01 MAY 1929
இறப்பு 23 FEB 2025
திருமதி இராசரத்தினம் இலட்சுமிபிள்ளை
வயது 95
திருமதி இராசரத்தினம் இலட்சுமிபிள்ளை 1929 - 2025 வேலணை மேற்கு, Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். வேலணை மேற்கு சங்ககேணி ஞான வைரவர் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், வேலணை மற்றும்  கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட இராசரத்தினம் இலட்சுமிபிள்ளை அவர்கள் 23-02-2025 ஞாயிற்றுகிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வறக்காபொல பேரம்பலம்(பிரபல வர்த்தகர்) இரத்தினம் தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரியும், காலஞ்சென்றவர்களான முருகேசு தையலம்மை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற இராசரத்தினம்(இலங்கை போக்குவரத்து சபை உத்தியோகஸ்தர்) அவர்களின் அன்புத் துணைவியும்,

காஞ்சனமாலா, இரஞ்சிதமலர், சிவகலை, சிறீஸ்கந்தராசா மற்றும் காலஞ்சென்ற யோகராசா மற்றும் மகேந்திரராசா, ஞானகலை, ஆனந்தராசா, நிர்மலா, அழகுராசா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான திலகவதி, சிவயோகம் மற்றும் பரமலிங்கம், அமிர்தம், காலஞ்சென்றவர்களான குணசிங்கம், சரஸ்வதி மற்றும் சுசிலா, சிவலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

மாசிலாமணி, காலஞ்சென்ற வரதராசா மற்றும் நடனசிகாமணி, ஜெயராணி, ரஞ்சி, அனுஷியா, பாக்கியநாதன், வளர்மதி, ராஜாராம், பிரிசாந்தினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான அருணகிரி, கைலாசபிள்ளை மற்றும் தவமணி, காலஞ்சென்ற சண்முகலிங்கம் மற்றும் கலைமகள், காலஞ்சென்ற பிரபாகரன் மற்றும் மயில்வாகனம், புவனேஸ்வரி, காலஞ்சென்றவர்களான சபாரத்தினம், தர்மலட்சுமி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்றவர்களான அன்னலட்சுமி, சின்னத்தம்பி ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும்,

அமலன்- யசோதா, தெய்வீகன்- கிருஸ்ணவேணி, ராசிகன்- சிவசொருபி, ஜெயசீகன்- பிரியதர்ஷனி, சசிதர்- சுஜாதா, சதிஸ்வரன்- லோஜினி, சுதர்சனா, அஜந்தன், ராஜ்குமார்- பொன்விழி, நந்தகுமார்- நாகரஜினா, கபிலரூபன்- அகல்விழி, செந்தில்கிருஸ்ணன்- கயல்விழி, சசிந்திரகுமார்- நிதர்ஷினி, பாலகுமார், பகிரதன்- லதாங்கனி, ரூபன்- சுவர்ணா, சரணிகன்- சோபனா, ஆனந்தருபன்- கீர்த்திகா, கஜன்- தாரணி, உமேஸ்- கவிந்தி, தீபிகா, இராசிகா, ரிஷாந்- றவினா, பவிஷாந், இலக்‌ஷாந், அருபன், அஸ்வின், வினோஜன், தரணி, அனுஜன், தனுஜன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

ஆதித்தியன், தெய்சா, திபீட்சன், திவிச்சா, றஜீவன், வைஸ்ணவி, றக்ஷா, ஐகினா, ஜெனுக்‌ஷன், ஜெஸ்வின், ஷாயினி, ஷாலினி, ஷைனா, சாருகேஷ், ஆதேஸ், ஸ்ரீஜா, நிருஷன், நிரூபா, தனுஷின், சுருதி, அனுஷா, அக்‌ஷரன், பிரவீன், வருண், லாவிகா, பிரதீகா, ஜரா, ஆரியா, அக்ஷயவீர், சகஸ்ர, லக்ஸ்ஷாரா ஆகியோரின் பூட்டியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.  

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction

தொடர்புகளுக்கு

சிறீஸ்கந்தராசா - மகன்
மகேந்திரராசா - மகன்
ஆனந்தராசா - மகன்
அழகுராசா - மகன்
மாசிலாமணி - மருமகன்
பாக்கியநாதன் - மருமகன்
ராஜாராம் - மருமகன்
நடனசிகாமணி - மருமகன்
வரதராசா அஜந்தன் - பேரன்
திருமதி யோகராசா - மருமகள்

Photos

Notices