Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 24 JUN 1948
இறப்பு 17 AUG 2020
அமரர் இராஜரட்ணம் சந்திராதேவி (வெள்ளை)
வயது 72
அமரர் இராஜரட்ணம் சந்திராதேவி 1948 - 2020 கல்வியங்காடு, Sri Lanka Sri Lanka
Tribute 5 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். கல்வியங்காட்டைப் பிறப்பிடமாகவும், நியூசிலாந்தை வதிவிடமாகவும் கொண்ட இராஜரட்ணம் சந்திராதேவி அவர்கள் 17-08-2020 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னையா தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகளும், குமாரசாமி இராசலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

இராஜரட்ணம் அவர்களின் அன்பு மனைவியும்,

கிருஷ்ணகுமார்(கனடா), நளினி(நியூசிலாந்து) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

பரமசிங்கம்(கடவுள்), ஜெயலட்சுமி(ஜெயக்கொடி), காலஞ்சென்ற குலமணிதேவி(குலம்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சுதாகரன், உதயலதா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

கனகம்மா, காலஞ்சென்ற சுப்பிரமணியம், இலங்கைநாதன், காலஞ்சென்ற வேலாயுதபிள்ளை, நவநீதம்மா(பூசணி), காலஞ்சென்றவர்களான கருணாவதி(தேவி), குணபாலசிங்கம்(குணம்) மற்றும் தங்கேஸ்வரி(ராணி) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சுப்பிரமணியம், காலஞ்சென்ற பஞ்சலிங்கம், நவநீதராஜா ஆகியோரின் உடன் பிறவாச் சகோதரியும்,

அனோஜா, கிருஷ்ணி, மாதேஷ்குமரன், விதுஷனா, சதுஷனா, ஹனிஸன், விஜயேந்திரன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

கிருஷ்ணகுமார் - மகன்
நளினி - மகள்
பரமசிங்கம் - சகோதரன்
ஜெயக்கொடி - சகோதரி
இலங்கைநாதன் - மைத்துனர்

Photos

No Photos

Notices

நன்றி நவிலல் Wed, 16 Sep, 2020