அம்மாவை இழந்து தவிக்கும் உங்களுக்கு எங்கள் குடும்பத்தின் சார்பில் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கின்றோம் அம்மாவின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறோம். ஓம்சாந்தி ஓம்சாந்தி ஓம்சாந்தி
We are sorry for your loss. RIP
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுவதோடு, அவரின் பிரிவால் வாடும் குடும்பத்தினருக்கும், உறவினர்க்கும் எங்களின் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவிக்கின்றோம்.
Accept my condolence Sydney , AUSTRALIA lived in Sundaram brothers Manaltharai lan
Toutes mes condoléances
எமது ஆழ்ந்த அனுதாபங்கள் .அம்மாவின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன் ஓம் சாந்தி ஓம் சாந்தி. அன்பு சகோதரிகளற்கும் தம்பி சுகுமாரன் குடும்பத்தாற்க்கும் எமது ஆறுதல்கள்
We are sorry for your loss. RIP