யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ராஜராணி கோபாலச்சந்திரன் அவர்கள் 28-01-2021 வியாழக்கிழமை அன்று இறைவனடி ௭ய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற இராசரத்தினம், செல்வராணி தம்பதிகளின் அன்பு மகளும்,
கோபாலச்சந்திரன் அவர்களின் அன்பு மனைவியும்,
ஹரன்(Haran) அவர்களின் பாசமிகு தாயாரும்,
நாமச்சந்திரன், ஜெகராணி, ரூபன், ரஞ்சினி ஆகியோரின் அன்புச் சகோதாியும்,
வினோதினி, செல்வராஜா, தமயந்தி, ஸ்ரீகாந்தா ஆகியோாின் அன்பு மைத்துனியும்,
ஹரிபிரகாஷ், நிகோல் ஆகியோாின் அன்பு பொியம்மாவும்,
தினேஷ், ரோஜே, ரஜீவ், ரோமினா ஆகியோாின் அன்பு மாமியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 07-02-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 09:30 மணிக்கு நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தற்போதைய COVID-19 கட்டுப்பாடுகளினால் அன்னாரின் இறுதிக்கிரியையில் நேரில் கலந்து கொள்வதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
Live link: http://www.livememorialservice...