5ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் இராசரத்தினம் ரவீந்திரகுமார்
இறப்பு
- 28 NOV 2017
அமரர் இராசரத்தினம் ரவீந்திரகுமார்
2017
புங்குடுதீவு 10ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
Tribute
0
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம், கண்ணகைபுரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Brugdorf ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த இராசரத்தினம் ரவீந்திரகுமார் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
மனவொளிகளில் உம் முகம்
இந் நினைவொளியில் தோன்றுதே
காலங்கள் கடந்தும் - உம்
நினைவுகள் கண்ணுக்குள்ளே ஊடுறுகிறதே
இன்ப உணர்வுகளையும்
உம்மால் கண்டு கழித்த நாட்கள்
கடந்து உமை நினைத்து கண்ணீர்
மல்கும் நாட்கள் வந்ததே
எத்தனை ஆண்டுகள் மாறினாலும்
உம் நினைவு எம்முள் அகலாது ஐயா!
ஆற்பெரும் துயர் தந்து
நீர் பிரிந்து ஐந்தாண்டு ஆகியும்
உம் ஒவ்வொரு அசைவும் எம்முடன்
இருக்குமென மனசாந்தி கொண்டு
உம் பாதத்திற்கு மலர் சாந்தி
செலுத்துகின்றோம்..
தகவல்:
ராஜவசந்தி(சகோதரி ).
கண்ணீர் அஞ்சலிகள்
No Tributes Found
Be the first to post a tribute