யாழ். கோண்டாவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட றஜனி சந்தியாப்பிள்ளை அவர்கள் 13-05-2023 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற Dr. உருத்திரசிங்கம், பத்மராணி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான பிரான்சிஸ்பிள்ளை(முன்னாள் அதிபர்) ஆரோக்கியம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சந்தியாப்பிள்ளை பிரான்சிஸ்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,
நீடா, நிசோக், நிற்றேஸ் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ரவிச்சந்திரன்(ரவி), அகிலா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சுலோச்சனா, சங்கர், காலஞ்சென்ற ஞானம்மா, ஞானசேகரம்(ஜேர்மனி), மரியதாஸ்(இலங்கை), அருட்சகோதரி மேரி சாந்தினி(இத்தாலி), தங்கா(இலங்கை), குட்டி(இலங்கை), ஜெயந்தி(ஜேர்மனி), சூரி(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காஸ்வி, அஸ்மி, சாய்ஷன் நிரோஸ், நிலோஜா, நிர்மலி, நிசான், ஜெனி, சஞ்சய் ஆகியோரின் பெரியம்மாவும், சின்னம்மாவும்,
ஷாத்வீகன், ஸ்ருதி, ஷலன், நிசாந்தன், நிசாந்தினி, நிரோசினி, நிதர்சினி, அனஸ்தன், அருண் ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.
Live streaming link: Click here
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Saturday, 20 May 2023 5:00 PM - 9:00 PM
- Sunday, 21 May 2023 8:00 AM - 9:30 AM
- Sunday, 21 May 2023 9:30 AM - 11:00 AM
- Sunday, 21 May 2023 11:30 AM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
May Raji rest in peace. She will always be remembered.🥀