மரண அறிவித்தல்
பிறப்பு 30 JAN 1978
இறப்பு 09 JAN 2022
திரு ரஜனிக்காந்தன் முத்தையா
வயது 43
திரு ரஜனிக்காந்தன் முத்தையா 1978 - 2022 பரந்தன், Sri Lanka Sri Lanka
Tribute 4 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

கிளிநொச்சி பரந்தனைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட ரஜனிக்காந்தன் முத்தையா அவர்கள் 09-01-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், வானாமலை றோசலின், பகவதி பாக்கியம் தம்பதிகளின் மூத்த பேரனும்,

முத்தையா ஜெயலட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும்,

துஸ்யந்தி, பகீதரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ரவீந்திரன், சாலினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சஞ்ஜே, சந்துரு, சந்தோஸ் ஆகியோரின் அன்பு மாமாவும்,

நிருசன், சிம்மயி ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

இராசையா- புஸ்பராணி, நடராஜா- ஜெயந்தினி, குணம்- கெளரி, இராசநாதன்- சுபத்திரா, புஸ்பராணி, இராயேஸ்வரி, செல்வராணி ஆகியோரின் அன்பு மருமகனும்,

மீனாட்சி- நாகராஜா, பத்மாவதி- பூமிநாதன், சரோஜாதேவி- நற்குணராஜா, ரதிமலர்- ஸ்ரீவரதன், லைலா- யோகராஜா, ராசன்- செல்வி, தேவராசா- ஜெயந்தி ஆகியோரின் பெறாமகனும்,

பிரதீபன், துசியந்தன், சத்தியரூபன், சிவரூபா, நிஷாந்தினி, தனுஷா, ரோஜினி, ஜோன், எட்மன், றிட்சாட், சேதுளா, விதுளா, பிரணவன், அபிலா, ஜரினா, பவப்பிரியன், லீசா, சுவிந்தன், நிசாந்தினி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சைலா, சிவானி, தேவகி, சுகந்தினி, குமுதினி, அஜந்தன், இராஜினி, கயல்விழி, பவித்திரா, ஜெனிகா, பிருந்தா, லிசிந்தா, தக்சனா, கபிஷா, கஷான், தமிஷா, டக்சன், நிரு, டக்‌ஷிகா ஆகியோரின் அன்பு மச்சானும்,

அனிஷா, ஆரூசன், ஆசகன், அட்சரன், அகரன், அக்சயன், அக்சன், அக்சிதா, ரேனா, றைவி, வர்ணிக்கா, புளோறின்றினா, அட்சரா, கபினா, சயினா, வைசாலி, ஜெசிக்கா ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

Youtube Link : Click Here

Live Link: Click Here

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

முத்தையா - தந்தை
துஷியந்தினி - சகோதரி
ரவீந்தரன் - மைத்துனர்
இராசநாதன் - மாமா

கண்ணீர் அஞ்சலிகள்

Summary

Photos

No Photos

Notices