மரண அறிவித்தல்

Tribute
0
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். சுன்னாகம் உடுவிலைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Villeneuve-le-Roi ஐ வசிப்பிடமாகவும் கொண்ட இராசநாயகம் தயாதேவி அவர்கள் 13-06-2023 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், உடுவில் வீரசிங்கம் வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற கந்தையா, தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
புலோலியைச் சேர்ந்த கந்தையா இராசநாயகம் அவர்களின் அன்பு மனைவியும்,
கனகேஸ்வரி(சுவிஸ்), மகேந்திரன்(சுவிஸ்), அமரசிங்கம்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான இராஜரட்னம், இராஜராணி மற்றும் இராஜவரோதயம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
இ.ராகுல், இ.ராஜீவ், இ.ரனுஜன், இ.ரமேகா ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
கணவர், பிள்ளைகள்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
- Thursday, 15 Jun 2023 3:00 PM - 4:00 PM
பார்வைக்கு
Get Direction
- Friday, 16 Jun 2023 3:00 PM - 4:00 PM
பார்வைக்கு
Get Direction
- Saturday, 17 Jun 2023 3:00 PM - 4:00 PM
பார்வைக்கு
Get Direction
- Monday, 19 Jun 2023 3:00 PM - 4:00 PM
பார்வைக்கு
Get Direction
- Tuesday, 20 Jun 2023 3:00 PM - 4:00 PM
கிரியை
Get Direction
- Wednesday, 21 Jun 2023 9:30 AM - 1:00 PM
தகனம்
Get Direction
- Wednesday, 21 Jun 2023 1:00 PM - 3:00 PM
தொடர்புகளுக்கு
கண்ணீர் அஞ்சலிகள்
No Tributes Found
Be the first to post a tribute