யாழ். சண்டிலிப்பாய் ஆலங்குளாய் வடக்கைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Saint Margrethen ஐ வசிப்பிடமாகவும் கொண்ட இராசநாயகி தேவேந்திரன் அவர்கள் 01-11-2025 இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், சுப்பிரமணியம் சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், தாமோதரம்பிள்ளை பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற தேவேந்திரன் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான இராசேந்திரம், இரத்தினவேல் மற்றும் இராசபரமேஸ்வரி காலஞ்சென்றவர்களான இராசயோகேஸ்வரி, இராசபூபாலநாயகி, சகுந்தலாதேவி மற்றும் சிவராஜா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சிறிரஞ்சன்(சுவிஸ்), சேகரன்(சுவிஸ்), குணதேவன்(சுவிஸ்), காலஞ்சென்ற சசிகரன் மற்றும் சைலஜா(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ஜெயந்தினி, உதயகுமாரி, கனகேஸ்வரி, இராஜவரோதயம் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஷாருகான், ஐஸ்வரியா, சுஜீபன், எலைனா, விதுஷன், அஸ்வினி, அபினேஷ், டினோயா, சாய்ரா, டினோஜன், ஷாருஜா, சுதேஸினி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
அஜய் அர்ஜூன், தனுலட்சுமி ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Thursday, 06 Nov 2025 8:00 AM - 12:00 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +41774392537
- Phone : +41783272158
- Mobile : +41717446548
- Phone : +41775352169
- Mobile : +41764420623
- Mobile : +14163715358