Clicky

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மலர்வு 19 MAY 1957
உதிர்வு 11 NOV 2024
அமரர் இராஜநாயகம் தம்பிராசா (தேன்கிளி)
வயது 67
அமரர் இராஜநாயகம் தம்பிராசா 1957 - 2024 மயிலிட்டி, Sri Lanka Sri Lanka
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ். மயிலிட்டி திருப்பூரைப் பிறப்பிடமாகவும், கனடா North York ஐ வதிவிடமாகவும் கொண்ட இராஜநாயகம் தம்பிராசா அவர்களின் 31 ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல் ஆகியவை மூலமாக எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம். 

அன்னாரின் 31ம் நாள் நினைவஞ்சலி 14-12-2024 சனிக்கிழமை அன்று நடைபெறும் அத்தருணம் அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Date: 14-12-2024 12.00PM - 04:00PM
Place: 
25 Four Winds Dr. Toronto ON M3J 1K8 Party Room, Ground Floor

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 1 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

Summary

Notices