யாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வதிவிடமாகவும் கொண்ட ராஜநாயகம் சொலமன் அவர்கள் 10-01-2023 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பாவிலு சொலமன் மேரிதிரேசா தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான அந்தோனிப்பிள்ளை காணிக்கை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஞானசீலி(லலி) அவர்களின் அன்புக் கணவரும்,
Kevin, Pravin, Reginald, Renald ஆகியோரின் அன்புத் தந்தையும்,
அல்பிறட், ராஜேஸ்வரி, திசநாயக்கா, காலஞ்சென்ற அரசன், சாள்ஸ், வின்சன், தேவநாதன், தங்கராணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற அந்தோனிக்கம்மா, மரியதாஸ், ராணி, லில்லி, செல்வராணி, தேன்மொழி, றொபட், தர்மசீலி, லோகசீலன், பத்மசீலி, அமலசீலன், றெம்சிக்குமார், ஜெயந்தசீலி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
Live streaming link: Click here
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Sunday, 15 Jan 2023 5:00 PM - 9:00 PM
- Monday, 16 Jan 2023 8:00 AM - 9:00 AM
- Monday, 16 Jan 2023 10:00 AM - 11:00 AM
- Monday, 16 Jan 2023 12:00 PM - 1:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
May the love and mercy of our Lord be bestowed upon you and your family during this unfortunate time. My/our most sincere condolences.