மரண அறிவித்தல்
அமரர் இராஜநாதன் முத்துசாமிப்பிள்ளை
1946 -
2019
யாழ்ப்பாணம், Sri Lanka
Sri Lanka
Tribute
8
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட இராஜநாதன் முத்துசாமிப்பிள்ளை அவர்கள் 30-01-2019 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான முத்துசாமிப்பிள்ளை தம்பையாபிள்ளை(வழக்கறிஞர்) தாய்லாம்பாள் சுப்பையாபிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,
ரமேஷ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
ரமணன், தன்யா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ரிக்கி அவர்களின் அன்பு மாமனாரும்,
மத்தியாஸ், சங்கவி ஆகியோரின் அன்புப் பேரனும்,
மகேஸ்வரி(சோதி), சரஸ்வதிதேவி, யோகநாதன், ராமநாதன், மங்கையற்கரசி, நகுலேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
Dr. சந்திரசேகரன்(சந்தீர்), நவரட்ணம், பாலசுப்பிரமணியம் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
Rest in peace .