Clicky

Born 05 DEC 1946
Rest 13 JAN 2026
Mr Rajan Raman 1946 - 2026 Colombo, Sri Lanka Sri Lanka

Tribute

Sabaratnam 03 FEB 2026 United Kingdom

எமது நண்பன் ராமன் ராயன், எமது சட்டன் தமிழ் முதியோர் மன்றத்தில் ஒரு அங்கத்தவராக பல ஆண்டுகளாக மிக உறுதுணையாக. இருந்தவர். ஒரு பெரு மனிதர். மிக நல்ல உள்ளம் படைத்தவர். நட்புக்கும் நண்பர்களுக்கும் முதலிடம் கொடுப்பவர். அவரது இழப்பு குடும்பத்தினர்க்கு மட்டுமல்ல எமக்கும் ஓர் பேரிழப்பாகும். இறைவா, அவரது குடும்பதினர்க்கு ஆறுதலும் தேறுதலும் தருவாயாக! ராயன் ஆத்மா இறைவனிடியில் ஆனந்தமாய் அமைதித் துயில் கொள்ளட்டும். அவருக்காக நாம் இறை வேண்டுதல் செய்வோம்! சட்டன் தமிழ் முதியோர் மன்றம் சார்பாக. சபாரத்தினம்