மரண அறிவித்தல்
Tribute
8
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். அராலி வடக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ராஜமோகன் ஆனந்தன் அவர்கள் 03-08-2023 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், சபாபதி ஆனந்தன், காலஞ்சென்ற ராசம்மா ஆனந்தன் தம்பதிகளின் அன்பு மகனும்,
பவானி ராஜ்மோகன் அவர்களின் அன்புக் கணவரும்,
விதுசா, சன்ஜீவ் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ராஜகுமார், ராஜசேகர், ராஜலிங்கம், சுகந்தி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சுரேஷ், விஜி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
- Sunday, 06 Aug 2023 9:00 AM - 2:00 PM
தொடர்புகளுக்கு
சுரேஷ் - மைத்துனர்
- Contact Request Details
விதுசா - மகள்
- Contact Request Details
ஆனந்தன் - தந்தை
- Contact Request Details
பவானி - மனைவி
- Contact Request Details