யாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், திருகோணமலை ஒளவையார் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட இராஜாமணி இராசமணி அவர்கள் 13-02-2019 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற வைரமுத்து, தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற இராமநாதன், பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற இராஜாமணி அவர்களின் அன்புத் துனைவியும்,
இராதாகிருஷ்ணன்(ஸ்ரீ லஷ்மி நாராயண பெருமாள் கோவில் ஸ்தாபகர்), ரதிமலர்(கனடா), ரஞ்சிதமலர், மகாலட்சுமி, சாந்தமலர், நகுலேஸ்வரன்(கனடா), ரஜனி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற இராசலிங்கம், இராசரட்ணம்(லண்டன்), இராசேந்திரம், மகேஸ்வரி(கனடா), உமாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
வானதி, லிங்கம்(கனடா), ஜெயக்குமார், சதீஸ்வரன், அகிலா(சென்னை), திலகராஜ்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
லதுர்சிகா, சதுர்ஷனா, கேசிகா, பிரபதாரணி, கீர்த்திகா, ருக்ஷிகா, ஜனரகினி, லோஜிதன், ஜெயந்தன், தனஞ்ஜெயன், கேசவன், கார்த்திகா, மாதவன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 14-02-2019 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 05:30 மணியளவில் திருகோணமலை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
REST IN PEACE MY MOM