மரண அறிவித்தல்
பிறப்பு 15 DEC 1958
இறப்பு 12 MAY 2021
திரு சுப்பிரமணியம் இராஜமனோகரன்
வயது 62
திரு சுப்பிரமணியம் இராஜமனோகரன் 1958 - 2021 கட்டுவன், Sri Lanka Sri Lanka
Tribute 8 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். கட்டுவன் தெற்கைப் பிறப்பிடமாகவும், ஏழாலை வடக்கு, ஜேர்மனி Oberhausen ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் இராஜமனோகரன் அவர்கள் 12-05-2021 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், கட்டுவன் தெற்கைச் சேர்ந்த காலஞ்சென்ற சுப்பிரமணியம், ஆச்சிமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற இரத்தினசிங்கம், சிவமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சின்னத்தங்கச்சி அவர்களின் அன்புக் கணவரும்,

பாஸ்கரன், ஜெகஜீவன், பானுஜா, அனுசியா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ஜெயகாந்தி, திவாகர் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

சின்னராசா அவர்களின் அன்புச் சகோதரரும்,

தவமணி, ராஜேஸ்வரன், ராஜஸ்ரீ, இரத்தினலிங்கம், சுதர்சினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஓவியா, ஆரியா, ஆதித்யா, இலக்கியா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

Live streaming link: Click here

Meeting-ID: 816 1564 2497

Kenncode: FZu93b

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

சின்னத்தங்கச்சி - மனைவி
பாஸ்கரன் - மகன்