சிங்கப்பூரைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், ஊர்காவற்துறை, கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், கனடாவை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட ராஜலட்சுமி அம்பலவாணநாதன் அவர்கள் 23-02-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராமசாமி செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான அம்பலவாணர் வல்லிபுரம், சுந்தரலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
அம்பலவாணநாதன்(ஓய்வுபெற்ற ஆசிரியர்) அவர்களின் அன்பு மனைவியும்,
சாமிநாதன்(கனடா), சுந்தரலட்சுமி(கனடா), கைலைநாதன்(நோர்வே) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
லிங்கரத்தினம்(கனடா), யசோதரா(கனடா), சுசிக்கா கல்பனா(நோர்வே) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான பரஞ்சோதி, தர்மநாயகி, ஜெயரத்தினம், விஜெயலட்சுமி, யோகலட்சுமி மற்றும் செல்வரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற கருணைநாதன் மற்றும் குணாம்பிகை, ஞானாம்பிகை, புனிதாம்பிகை, சுகுணநாதன், அமிர்தாம்பிகை, நிமலநாதன், விமலாம்பிகை, கவிதாம்பிகை, கலாநாதன், சோமநாதன், விவேகாம்பிகை ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சச்சின், சசாங்கி, ஆதவன், ஆதித்தியன், ஆதுசன், அபிநயா, கரிகரன், அக்சரா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எனது ஆழ்ந்த அனுதாபங்கள் அன்னாரின் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திக்கின்றேன் நாதன் மாஸ்ரரின் மாணவன் நாராயணசாமி சிவானந்தன் London