யாழ். காரைநகர் களபூமியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா Markham ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட இராசலோகினி அம்பிகைபாகன் அவர்கள் 01-12-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான தம்பையா நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
அம்பிகைபாகன்(இளைப்பாறிய ஆசிரிய ஆலோசகர் - கொழும்பு) அவர்களின் அன்பு மனைவியும்,
விமலரூபன், ரூபதர்சினி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
நந்தினி, உதயரூபன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
றுக்சியா, யதுக்சியா, விபுசா, ரோகின், றியன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
மனோன்மணி, நாகேஸ்வரன், யோகரட்ணம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற பானுதேவன், ராஜேஸ்வரி, கிருஷ்ணாம்பிகை, இந்திராணி, காலஞ்சென்றவர்களான யோகராணி, தியாகலிங்கம் மற்றும் நடேசலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Saturday, 07 Dec 2024 5:00 PM - 9:00 PM
- Sunday, 08 Dec 2024 12:00 PM - 3:00 PM
- Sunday, 08 Dec 2024 3:00 PM - 4:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details