மரண அறிவித்தல்
Tribute
1
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். கல்வியங்காட்டைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட இராஜலிங்கம் மோகன் அவர்கள் 30-11-2024 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், இராஜலிங்கம் பத்மாவதி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கந்தசாமி, பரிபூரணம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சிவகெளரி அவர்களின் அன்புக் கணவரும்,
துஷி, சஜி, ஆதவன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ரஜனி, ரஞ்சன் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
- Wednesday, 04 Dec 2024 8:00 AM - 11:00 AM
தகனம்
Get Direction
- Wednesday, 04 Dec 2024 11:30 AM
தொடர்புகளுக்கு
கெளரி - மனைவி
- Mobile : +16478796218
துஷி - மகள்
- Mobile : +14169296218
இராஜலிங்கம் - தந்தை
- Mobile : +94212231240