பருத்தித்துறை தும்பளையைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட இராஜலிங்கம் ஜெகதா (லலிதா) அவர்கள் 12-11-2025 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற இராஜலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
ஜெயராஜ்(உரிமையாளர் - சிவராஜ் றேடிங்கோ), சிவராஜ்(கனடா), நிர்மலா(சிவப்பிரகாசா மகா வித்தியாலய முன்னாள் ஆசிரியை- கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
அமர்நாத்(கனடா), விஜிதா(கனடா) ஆகியோரின் மாமியாரும்,
ஆதீஸ், தாட்சாஜினி, சாஜிசா, சகிஷ்ணா, கிஷானா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 13-04-2025 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு:
ஜெயராஜ் (மகன்- இலங்கை) +94774084854
சிவராஜ் (மகன் -கனடா) +14162549180
நிர்மலா(மகள்- கனடா) +14377746917