மரண அறிவித்தல்
அமரர் இராஜலிங்கம் இந்திரபாலன்
1956 -
2018
திருகோணமலை, Sri Lanka
Sri Lanka
Tribute
4
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும், கொண்ட இராஜலிங்கம் இந்திரபாலன் அவர்கள் 25-12-2018 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற இராஜலிங்கம், நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சுப்பிரமணியம், கமலேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சசிகலா அவர்களின் அன்புக் கணவரும்,
ஜஷாங்கன், பிரியங்கன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
குணலிங்கம், திருமலர்ச்செல்வி, காலஞ்சென்ற பாக்கியலக்ஷ்மி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
திலகராணி, சுபேந்திரன், விஜேந்திரன், ரவீந்திரன், பாலேந்திரன், காலஞ்சென்ற சத்தியேந்திரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
Death leaves heart ache that no one could heal, love leaves memories that no one could steal. Accept our sympathies and may God gives you the strength at this difficult time. Sridharan family