யாழ். மட்டுவில் மத்தியைப் பிறப்பிடமாகவும், கந்தர்மடத்தை வசிப்பிடமாகவும் கொண்ட இராசலட்சுமி அம்பலவாணபிள்ளை அவர்கள் 09-08-2022 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை சேதுப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்ற சிற்றம்பலம், வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
அம்பலவாணபிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,
பிரதீபன்(பிரித்தானியா), பிரசன்னா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
மீரா(பிரித்தானியா), சிவசொரூபி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற திருநாவுக்கரசு, திலகவதி, சாந்தநாயகி, வரதராஜன், கமலாம்பிகை, புவனேஸ்வரி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
ஆரத்தியா, தன்விகா, பார்கவி, பாவலன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னார் இறுதிக்கிரியை 11-08-2022 வியாழக்கிழமை அன்று முற்பகல் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Live Link: Click Here
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details