Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 13 NOV 1934
இறப்பு 07 APR 2021
அமரர் ராசலட்சுமி திருசிற்றம்பலம்
Retired Secondary School Teacher- London
வயது 86
அமரர் ராசலட்சுமி திருசிற்றம்பலம் 1934 - 2021 சுதுமலை, Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

Mrs. Rajaledchumy Thiruchittampalam born in Suthumalai Sri Lanka passed away peacefully in London on 7 April 2021.

She is the loving daughter of late Periyathamby and Paramavathy, daughter in law of late Naranapillai and Suntharam,

Devoted and cherished wife of Dr. Thiruchittampalam.

Dearest mother of Krishnan(PHD),

Loving mother in law of Thamilini,

Loving grand mother of Parvathi and Kobi Narayan.

She is the adored sister of late Rajalingam(Canada), late Rajanayagam(Sri Lanka), late Ratnaluxmy, Dr. Valli Sivayokan(UK), and Ratnamalar Kailainathan(PHD- Sri Lanka).

This notice is provided for all family and friends.

யாழ். சுதுமலையைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட ராசலட்சுமி திருசிற்றம்பலம் அவர்கள் 07-04-2021 புதன்கிழமை அன்று காலாமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பெரியதம்பி பரமாவதி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நாராணபிள்ளை சுந்தரம் தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,

வைத்திய கலாநிதி திருசிற்றம்பலம் அவர்களின் அருமை மனைவியும்,

கலாநிதி கிருஸ்ணன்(லண்டன்) அவர்களின் அன்புத் தாயாரும்,

தமிழினி(லண்டன்) அவர்களின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான ராசலிங்கம், ராசநாயகம், இரத்தினலக்சுமி முத்துவிநாயகம் மற்றும் வைத்திய கலாநிதி வள்ளி சிவயோகன்(லண்டன்), கலாநிதி இரத்தினமலர் கைலைநாதன்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

பார்வதி, கோபிநாரயணன் ஆகியோரின் பிரியமிகு பாட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.   

தகவல்: Krishnan- United Kingdom

நிகழ்வுகள்

கிரியை Get Direction

Summary

Photos

No Photos

Notices