மரண அறிவித்தல்


திருமதி இராஜலக்சுமி சோமசுந்தரம்
1928 -
2024
கொழும்பு, Sri Lanka
Sri Lanka
Tribute
6
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.
கொழும்பைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட இராஜலக்சுமி சோமசுந்தரம் அவர்கள் 16-09-2024 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான முத்தையாப்பிள்ளை செல்வபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான திரு.திருமதி கதிரவேலு தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற Dr. சோமசுந்தரம் அவர்களின் அன்பு மனைவியும்,
மனோகரி குலச்சந்திரன்(கனடா), மகேந்திரா சோமசுந்தரம்(கனடா), சிவகுமார் சோமசுந்தரம்(இந்தியா) ஆகியோரின் பாசமிகு தாயாரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
- Saturday, 21 Sep 2024 4:00 PM - 8:00 PM
கிரியை
Get Direction
- Sunday, 22 Sep 2024 12:00 PM - 2:00 PM
தகனம்
Get Direction
- Sunday, 22 Sep 2024 3:00 PM - 3:30 PM
தொடர்புகளுக்கு
மகேந்திரா - மகன்
- Contact Request Details
Our heartfelt condolences to the family.