Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 28 NOV 1937
மறைவு 25 SEP 2019
அமரர் இராஜலட்சுமி இராசேஸ்வரன்
வயது 81
அமரர் இராஜலட்சுமி இராசேஸ்வரன் 1937 - 2019 வட்டுக்கோட்டை, Sri Lanka Sri Lanka
Tribute 8 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். தாவளை வட்டு கிழக்கு வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், கனடா Markham வசிப்பிடமாகவும் கொண்ட இராஜலட்சுமி இராசேஸ்வரன் அவர்கள் 25-09-2019 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற பொன்னம்பலம், வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு இளைய மகளும், திரு. திருமதி சோமசுந்தரம் தம்பதிகளின்  அன்பு மருமகளும்,

இராசேஸ்வரன் அவர்களின் அன்பு மனைவியும்,

மோகனா, பாலமுருகன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

ஜெகநாதன், ரஞ்சிதமலர் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற சரஸ்வதி, கண்ணகையம்மா, கனகம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற கனகரத்தினம், மகாரத்தினம், காலஞ்சென்ற பாலரத்தினம், தனரத்தினம், பூபாலசிங்கம் ஆகியோரின் அன்பு உடன் பிறவாச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான செல்லத்துரை, பொன்னையா, நவரட்ணம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

புஸ்பராணி, மல்லிகாதேவி, விக்கினேஷ்வரன், விஜயலக்சுமி, ராகினி, மனோகரன், லலிதா, பத்மினி ஆகியோரின் பாசமிகு குஞ்சாட்சி சின்னம்மாவும்,

திரு. திருமதி தியாகராஜா(ஓவசியர்) திரு. திருமதி குணரத்தினம்(கனகண்ணை) தம்பதிகளின் அன்புச் சம்பந்தியும்,

ஜனனி, மோகனன், சபேசன், கபிலன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

Summary

Photos

No Photos

Notices

நன்றி நவிலல் Fri, 25 Oct, 2019