1ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
6
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ராஜலட்சுமி ராஜரட்டினம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் வீட்டு குல விளக்கே.!!!
அன்புடனும், பாசத்துடனும்
எங்களை
பாதுகாத்த தெய்வமே.!
எங்கள் அனைவரையும் விட்டுப்
பிரிந்தது ஏனோ?
எம் உள்ளத்தின் இருக்கும்
தெய்வம்
நீ அம்மா எத்தனை
ஆண்டுகள்
சென்றாலும், உன் பாசத்திற்கு
நாம் பட்ட கடன் தீராதம்மா!
உந்தன் உடல் மட்டும் தான் பிரிந்து போனது
உங்கள் நினைவுகள் என்றும்
எங்கள் உயிர் உள்ள
வரை வாழுமம்மா?
உங்கள் ஆத்ம சாந்திக்காக பிரார்த்தனை செய்யும்
உங்கள் அன்புப் பிள்ளைகள், சகோதரி, சகோதரர்கள்
மருமக்கள், பேரப்பிள்ளைகள் மற்றும் பூட்டப்பிள்ளைகள்
தகவல்:
குடும்பத்தினர்
Our heartfelt condolences and deepest sympathies