Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 24 AUG 1950
இறப்பு 14 SEP 2026
திரு ராஜகோன் ராஜேந்திரா
வயது 76
திரு ராஜகோன் ராஜேந்திரா 1950 - 2026 மட்டக்களப்பு, Sri Lanka Sri Lanka
Tribute 8 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

மட்டக்களப்பைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Boblingen ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ராஜகோன் ராஜேந்திரா அவர்கள் 14-09-2026 திங்கட்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திய இளைப்பாறினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ராஜக்கோன் கிருபையம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற இரத்தினசிங்கம், மலர் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ஜெனிற்றா(ரதி) அவர்களின் அன்புக் கணவரும்,

அனிற்றா, கிறிஸ்ரோப் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

பஸ்ரியன், நதீன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

றியானா, ஆரியன், லியா, லுயிஸ் ஆகியோரின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்றவர்களான தெய்வேந்திரா, புவேந்திரா மற்றும் இந்திராணி, ஜெயேந்திரா, காலஞ்சென்ற குலேந்திரா மற்றும் யோகேந்திரா ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: மனைவி, பிள்ளைகள்

நிகழ்வுகள்

இறுதி ஆராதனை Get Direction

தொடர்புகளுக்கு

ஜெனிற்றா(ரதி) - மனைவி
அனிற்றா - மகள்
கிறிஸ்ரோப் - மகன்

Summary

Photos

Notices