Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 24 NOV 1947
இறப்பு 15 APR 2026
திருமதி இராஜகாந்தம் இலங்கைநாதன் (பொன்னான்)
வயது 78
திருமதி இராஜகாந்தம் இலங்கைநாதன் 1947 - 2026 மல்லாகம், Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். மல்லாகத்தைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி திருவையாற்றை வதிவிடமாகவும் கொண்ட இராஜகாந்தம் இலங்கைநாதன் அவர்கள் 15-04-2026 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சண்முகநாதன் அன்னபூரணம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கனகரட்னம் சிதம்பரம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற இலங்கைநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,

செந்தாமரை, துர்க்காதேவி, தமிழ்செல்வன், மயூரா, இலங்காயினி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

பிறேம்குமார், சுரேஸ்குமார், ரோகிணி, சுதாகரன், மாதவன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான இராஜேஸ்வரன், இராஜலஷ்மி மற்றும் தையல்நாயகி, காலஞ்சென்ற விக்னேஸ்வரன் மற்றும் இராஜேஸ்வரி, சாந்தநாயகி, வசந்தநாயகி மற்றும் காலஞ்சென்ற விமலநாயகி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

பிரதீப், நிதுஷா, தாருஷன், சாயீசன், திஸ்யா, லிம்பஸ், லதுயன், லதுஷா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

சரோஜினி, காலஞ்சென்றவர்களான தம்பி, கந்தசாமி மற்றும் கோகுலராணி, காலஞ்சென்ற நந்திராஜா மற்றும் கைலாசபிள்ளை, சச்சிதானந்தன், கருணாகரன், சிவசுப்ரமணியம், காலஞ்சென்றவர்களான பரமேஸ்வரி, புலேந்திரன் மற்றும் கதிர்காமநாதன், விஜயலட்சுமி, கனகசிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

அனுசூயா, சத்தியமூர்த்தி ஆகியோரின் அன்புச் சித்தியும்,

மதிவதனன், வதனசீலன், மதிவதனி, வதனகோபன், தர்மிகா, காலஞ்சென்ற மருள்ராஜ் மற்றும் பார்த்தீபன், லட்சுமிதீபா, மதன்லால், காலஞ்சென்ற சங்கர்லால் மற்றும் மோதிலால், சுந்தர்லால், சகானா, சிந்துகோபன், கிர்சோக் ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும்,

பிறேமலதா, இந்திரகாந்தி, ஜனனி, காலஞ்சென்ற ஜயந்தி மற்றும் பிறேமசீலன், கவிநீத்தா ஆகியோரின் அன்பு அத்தையும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 19-04-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 07:00 மணிமுதல் மு.ப 10:00 மணிவரை அவரது இல்லத்தில் நடைபெற்று, பின்னர் திருவையாறு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்). 

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

வீட்டு முகவரி:
இல: 197/2X2
2ம் பகுதி, திருவையாறு,
கிளிநொச்சி.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

செந்தா - மகள்
தமிழ்செல்வன் - மகன்

Photos

No Photos

Notices