Clicky

பிறப்பு 03 NOV 1925
இறப்பு 09 FEB 2020
அமரர் ராஜா விசுவநாதன்
யாழ் இந்துக் கல்லூரி மாணவர்- யாழ்ப்பாணம், சிறீலங்கா சட்டக் கல்லூரி மாணவர்- கொழும்பு, சட்டத்தரணி, யாழ் நகர முன்னாள் முதல்வர்(1979- 1983), யாழ் இந்துக் கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் முன்னாள் தலைவர்
வயது 94
அமரர் ராஜா விசுவநாதன் 1925 - 2020 வண்ணார்பண்ணை, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

self 13 FEB 2020 Canada

முன்னை நாள் யாழ் முதல்வர் அமரர் திரு ராஜா விசுவநாதன் அவர்களின் இழப்பால் துயறுற்று இருக்கும், நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் ருத்திராகுமாரன் அண்ணனுக்கும் மற்றும் அவரின் உற்றார்,உறவினர், நண்பர்களுக்கும் எனது குடும்பம் சார்ந்த ஆழ்ந்த இரங்கல்கள் !!! அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம் !!! ??????? சுரேன் குடும்பம்