அமரர் இராஜா இராஜேந்திரராஜா
பத்திரிகையாளர்
வயது 89
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
இதயத்தால் என்றும் இளையவராக வாழ்ந்து, அர்ப்பணிப்புடன் விளையாட்டுச் செய்தியாளராக பணியாற்றி, அமரராகிவிட்ட தந்தையின் மறைவினால் சோகத்திலிருக்கும் பிள்ளைகள் மற்றும் உறவுகளின் துயரினில் நாங்களும் பங்கு கொள்கிறோம்.
திரு & றஞ்சி - கனடா
Write Tribute
We are sorry for your loss, was such a great person, The memories will live forever with us.