என் நண்பன் ராஜ்குமாரின் தந்தையின் பிரிவுக்கு இதயங்களால் மலர்தூவி ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்வதோடு, அவரை இழந்து நிற்கும் அவருடைய பிள்ளைகள் எல்லோருக்கும், மற்றும் அனைத்து குடும்பங்களுக்கும் ஆறுதலை அளிக்கவேண்டும் என்று ஆண்டவனை வேண்டிக்கொள்கிறேன்.
கண்ணன் , பிரான்ஸ்
We are sorry for your loss, was such a great person, The memories will live forever with us.